தமிழ் கவிதைகள்

கவிப்பித்தன் தமிழ் கவிதைகள் — காதல், தனிமை, வாழ்க்கை வரிகள் அனைத்தும் இங்கே படியுங்கள்.

வறுமையின் வேதனை

– வறுமையின் வேதனை – உண்டிட உணவும் இல்லை உடுத்திட உடையும் இல்லை மார்பினில் பாலும் இல்லை பாலகன் பார்வையில் ஏக்கமோ குறையவில்லை உண்மையில் உறவும் இல்லை உதவிட யாருக்கும் மனமும் இல்லை — மண்ணை மணப்பதைத்தவிர வேறு வழியும் இல்லை.

வறுமையின் வேதனை Read More »

இரவின் மௌனம்

– இரவின் மௌனம் – நள்ளிரவில் விழித்திருந்து நாள் தோறும் ரசித்திருக்க நிலவே நீ வான் நின்று தினம் தோறும் நகைத்திருக்க இரவோடு நானும் உன்னை மனதோடு காதல் கொள்ள வருவாயோ நீயும் இங்கு — ஒருமுறை வாழ்ந்து பார்க்க…

இரவின் மௌனம் Read More »