கவிப்பித்தன்
Kavippithan
TAMIL POETRY
கவியில் காதல் கொண்டு சித்தம் சிதைந்தவன்
எள்ளளவாய் உய்யோமே
எழுத்துரைத்தோன் இயல் கொடுத்தான்
எரியும் தழல் ஆனோமே
எங்ஙனம் யாம் சொல்வோமோ
எமை இகழ்ச்சி செய்தோரை
நன்றி சொல்லி வணங்குகிறோம்
அரன் அறிவான் அது போதுமே.
சமீபத்திய படைப்புகள்
கவிப்பித்தனின் கவிதைகள்
மனிதம்
மனிதம் | கவிப்பித்தன் kavippithan.com · தமிழ் கவிதை – மனிதம் – பிரபுராஜ் | கவிஞர் · தத்துவக்...
காதல் பித்தன்
காதல் பித்தன் | கவிப்பித்தன் kavippithan.com · தமிழ் கவிதை – காதல் பித்தன் – பிரபுராஜ் | எழுத்தாளர்...
கருணை கொல்
கருணை கொல் | கவிப்பித்தன் kavippithan.com · தமிழ் கவிதை – கருணை கொல் – பிரபுராஜ் | எழுத்தாளர்...
சேராமல் ஏது?
சேராமல் ஏது? | கவிப்பித்தன் kavippithan.com · தமிழ் கவிதை – சேராமல் ஏது? – பிரபுராஜ் | காதல்...
அன்பின் ஆதிக்கம்
அன்பின் ஆதிக்கம் | கவிப்பித்தன் kavippithan.com · தமிழ் கவிதை – அன்பின் ஆதிக்கம் – பிரபுராஜ் | எழுத்தாளர்...
நீங்கா
நீங்கா | கவிப்பித்தன் kavippithan.com · தமிழ் கவிதை – நீங்கா – பிரபுராஜ் | எழுத்தாளர் · இழப்புக்...
தனிமைக் காதலன்
தனிமைக் காதலன் | கவிப்பித்தன் kavippithan.com · தமிழ் கவிதை – தனிமைக் காதலன் – பிரபுராஜ் | எழுத்தாளர்...
ராமனும் ராவணனும்
ராமனும் ராவணனும் | கவிப்பித்தன் kavippithan.com · தமிழ் கவிதை – ராமனும் ராவணனும் – பிரபுராஜ் | கவிஞர்...
வதைக்காதே
– வதைக்காதே – தேவை உடல் என்பதற்காய் பெண்ணை வதம் செய்து விடாதே காமம் சுகம் என்பதற்காய் காதல் —...
மரணம்
– மரணம் – இறைவன் தன்னை மறவாமல் இருக்க மனிதனுக்கு கொடுத்திட்ட வரம் — மரணம்.
அவள் ஒரு தேவதை
– அவள் ஒரு தேவதை – பொய்மையை நம்பவில்லை அதனால் உண்மையில் இறந்து விட்டான் — அவள் ஒரு தேவதை.
அவள் கனவு
– அவள் கனவு – ஆகட்டும் அனைத்து பெண்கள் ஆசைகளும் நிலவைத் தொடுவதாய் — ஆதலால் மானம் காக்கும் ஆடைகள்...
வறுமையின் வேதனை
– வறுமையின் வேதனை – உண்டிட உணவும் இல்லை உடுத்திட உடையும் இல்லை மார்பினில் பாலும் இல்லை பாலகன் பார்வையில்...
இரவின் மௌனம்
– இரவின் மௌனம் – நள்ளிரவில் விழித்திருந்து நாள் தோறும் ரசித்திருக்க நிலவே நீ வான் நின்று தினம் தோறும்...
முடிவில்லா கதை
– முடிவில்லா கதை – இன்னும் எத்தனை பேனைகளின் ஆயுட் தீர்ந்து போமோ? — உன்னைப்பற்றி நான் எழுதும் போதெலாம்!
வீழினும் வாழும்
நித்தம் ஒரு யுத்தம் செய்
அதிலே தினம் சத்தம் செய்
அச்சம் அதை துச்சம் செய்
தீயின் குணம் தீண்டல் செய்
தகணாவது யாரு? - இங்கு
தலையாயது கூறு?
தலை தரை வீழ்ந்திடும் போதும் - நம்
தமிழ் வாழ்ந்திட வேண்டும்....
வெற்றி பெற்றவர்கள் எல்லாம்
என்னிடம் தோற்றுப்போனவர்கள் தான்
–மரணம் சொன்னது
