Contact

எனது கவிதையின் குறை நிறைகளை சுட்டிக்காட்டவும் உங்களுடைய பாராட்டுக்களை பகிர்ந்து கொள்ளவும் தயவுசெய்து சற்றும் தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

முகவரி

யாதும் ஊரே

மின்னஞ்சல் முகவரி

info@kavippithan.com

Follow Me
Let's Talk
– அருள்வாய் அய்யனே –
ஒண்டி உடம்பு ஒருகோணம் ஏறுதே
அண்டிப்பிழைக்க வழி ஒன்று தேடுதே
அங்கம் முழுதும் தொங்கித்தோல் வீழுதே
அன்பே உனக்கும் அன்பற்றுப்போனதால்
மூன்றாம் காலிங்கு முடமாய்த்தான் ஆனதே
முந்திய வாழ்வினில் முதுமையை இழக்கிறேன்
பின்னொரு நாளினில் பிணமாய் நான் ஆகிறேன்
முன்னமோ பின்னமோ வரமருள் ஐயனே
பிறிதொருமுறை முதுமையை கண்டிடா..
— கவிப்பித்தன்