– இரவின் மௌனம் –
நள்ளிரவில் விழித்திருந்து
நாள் தோறும் ரசித்திருக்க
நிலவே நீ வான் நின்று
தினம் தோறும் நகைத்திருக்க
இரவோடு நானும் உன்னை
மனதோடு காதல் கொள்ள
வருவாயோ நீயும் இங்கு
நாள் தோறும் ரசித்திருக்க
நிலவே நீ வான் நின்று
தினம் தோறும் நகைத்திருக்க
இரவோடு நானும் உன்னை
மனதோடு காதல் கொள்ள
வருவாயோ நீயும் இங்கு
— ஒருமுறை வாழ்ந்து பார்க்க…
