– நாம் –
நாம் - தமிழ் காதல் கவிதை படம்
நான் என்பது நரன்
நீ என்பது முரண்
நாம் என்பது வரம்
— அதை செய்யவே தவம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *