– வறுமையின் வேதனை –
உண்டிட உணவும் இல்லை
உடுத்திட உடையும் இல்லை
மார்பினில் பாலும் இல்லை
பாலகன் பார்வையில்
ஏக்கமோ குறையவில்லை
உண்மையில் உறவும் இல்லை
உதவிட யாருக்கும் மனமும் இல்லை
உடுத்திட உடையும் இல்லை
மார்பினில் பாலும் இல்லை
பாலகன் பார்வையில்
ஏக்கமோ குறையவில்லை
உண்மையில் உறவும் இல்லை
உதவிட யாருக்கும் மனமும் இல்லை
— மண்ணை மணப்பதைத்தவிர வேறு வழியும் இல்லை.
