வதைக்காதே

– வதைக்காதே –
வதைக்காதே - தமிழ் காதல் கவிதை படம்
தேவை உடல் என்பதற்காய்
பெண்ணை
வதம் செய்து விடாதே
காமம் சுகம் என்பதற்காய்
காதல்
— தலை கொய்து விடாதே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *