வதைக்காதே Leave a Comment / சமூகம், தமிழ் கவிதைகள் / By Piraburaj – வதைக்காதே – தேவை உடல் என்பதற்காய் பெண்ணை வதம் செய்து விடாதே காமம் சுகம் என்பதற்காய் காதல் — தலை கொய்து விடாதே.