– மனம் விழிப்படு –
மனம் விழிப்படு - தமிழ் காதல் கவிதை படம்
அடிக்கொரு மதம்
பிடிக்குமே பிணி
அறிந்ததை தினம்
பகுக்கவே மதி
தோல்வியின் பதில்
வகுத்ததே விதி
மதக் கொள்கையில்
மனம் செத்திடும்
மதி விஞ்சினால்
— மதம் கெஞ்சிடும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *